இப்படியாகச் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த காளைக்கு அது ஆட்டோவில் வரும் போது அதன் வளர்ப்பவர்கள் கருப்பை கடித்துக் கடித்து காளைக்கு ஊட்டி விடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ டிக்டாக்கில் வெளியாகி தற்போது சமூகவலைத்தளம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
தமிழகத்தில் மாடுகளை வளர்பவர்கள். அதன் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருப்போம்