பெங்களூரு : ஞாயிறு அன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளுமே தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிக்கும்.
ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளின் கடந்த இரண்டு சீசன்களிலும் சாம்பியன்களாக இருந்த இந்த இரு அணிகளும் தற்போது சிறப்பாக செயல்படவில்லை. இது போன்ற சிக்கல்களால் இரு அணிகளுமே பாதிக்கப்பட்டுள்ளன